பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்தே படு ஹிட். சமையல் நிகழ்ச்சியை புதுவிதமான கான்செப்டில் களமிறக்கியதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. புகழ், ஷிவாங்கி, பாலா மற்றும் மணிமேகலையின் காமெடி தான் பட்டையை கிளப்பியது.
கடந்த வருடம் பிக் பாஸ் ஆரம்பித்த சில வாரங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஆரம்பித்தது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் அக்டோபர் 3ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நவம்பர் மாதம் வெளியாகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்