குக் வித் கோமாளி சீசன் 3 இந்த தேதியில் ஒளிபரப்பாகுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சி குறித்த முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் ஏக வரவேற்பை பெற்றது. புகழ், மணிமேகலை, ஷிவாங்கி, பாலா ஆகியோருக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் புகழ் மற்றும் ஷிவாங்கி தற்போது பல படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது மூன்றாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ விஜய் டிவி வெளியிட்டிருந்தது.

இது எப்பொழுது ஆரம்பிக்கும் என்று காத்திருக்கும் நிலையில் முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் அதாவது இந்த ஞாயிறு போய் அடுத்த ஞாயிற்று கிழமையில் குக் வித் கோமாளி ஆரம்பிக்கவுள்ளதாக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here