ஷகிலாவிடம் சிக்கி தவிக்கும் புகழ் – மரண மாஸ்ஸாக வெளியான ‘குக் வித் கோமாளி’ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் வெளியாகிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளியில் ஏற்கனவே கலகலப்பாக ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜி வேறு இந்த கலந்துகொள்கிறார். மரண மாஸாக ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

சாதாரணமாக ஆரம்பித்த குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் அதிக பிரபலமானது. ஏற்கனவே சமையல் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகும். இந்நிலையில் கோமாளிகளை வைத்து புது விதமாக எடுக்கப்பட்டதால் சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு மாஸ்ஸாக இருந்தது இந்த நிகழ்ச்சி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த குக் வித் கோமாளி மூலம் தான் ரம்யா பாண்டியன். மணிமேகலை, ஷிவாங்கி மற்றும் புகழ் போன்றவர்கள் பிரபலமானது. மேலும் மக்களும் இதனை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். எப்பொழுது சனி ஞாயிறு வரும் என்றே எதிர்பார்த்திருந்தவர்கள் பலர். இந்த நிகழ்ச்சி முடிவடையும் போது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

திரும்ப அடுத்த சீசன்காக மக்கள் பலரும் காத்திருந்தனர். கொரோனா கள்ளக்கடத்தல் தள்ளி போடப்பட்டது தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. போன சீசனை விட கலக்கலாகவே உள்ளது என்று கூறலாம். இந்த சீசனில் சகிலா வேறு கலந்துகொண்டுள்ளார்.

அவர் மட்டுமா?? ஐஸ்வர்யா, அஸ்வின் என பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். போன சீசனில் ரம்யா பாண்டியனுக்கு ஜொள்ளு விட்டதை அடுத்து இந்த சீசனில் அஸ்வினுக்காக போட்டி போட்டு வருகின்றனர். மேலும் ஷகிலா அமைதியாக இருப்பார் என்று பார்த்தல் அவரும் டெர்ரர் தான் போல போன எபிசோடில் சுனிதாவை படுத்திய பாடு இருக்கே.

வனிதா பதில் இந்த எபிசோடில் இவர் தான். மேலும் இந்த வாரத்தில் ஆர்.ஜெ. பாலாஜி வேறு கலந்துகொள்கிறார். ஏற்கனவே கலகலப்பாக இருக்கும் எபிசோடில் மீண்டும் மெருகேற்றியதை போல இவர் கலந்துகொண்டுள்ளார். இந்த வாரத்தில் ஷிவாங்கி ஆசைப்பட்டதை போல அஸ்வின் அவர்களே ஜோடியாக வந்துள்ளார். இந்த ப்ரோமோக்களை தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here