ஐபிஎல்-லில் குக் வித் கோமாளி பிரபலங்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நாட்கள் கலந்து கொள்ளலாம் இருந்த மணிமேகலை தற்போது மீண்டும் ஷூட்டிங்கிற்கு கிளம்பியுள்ளார். தற்போது அஸ்வின் மற்றும் புகழுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி பிரபலங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அதற்கான ப்ரோமோவும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. கூடுதல் சிறப்பாக சிம்பு வேறு களமிறங்கியுள்ளார். வேற லெவல் அட்ராசிட்டியுடன் ப்ரோமோ வெளியானது. இந்நிலையில் இந்த சீசன் முடிய போகிறது என்ற வருத்தத்தில் வேறு ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் மணிமேகலை தனது காலில் சுடுதண்ணீர் கொட்டியதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர். அவரது குட்டி கலாட்டாக்கள் அனைத்தையும் மக்கள் மிஸ் செய்தனர். தற்போது அவர் மீண்டும் ஷூட்டிங்கில் களமிறங்கியுள்ளார். அதாவது குக் வித் கோமாளி பிரபலங்களை வைத்து ஐபிஎல் விளம்பரம் எடுத்து வருகின்றனர்.

தன் பிறந்தநாளில் சக்தியிடம் காதலை சொல்ல முடிவெடுக்கும் தருண் – ஸ்ருதியின் நிலை என்ன??

அதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அஸ்வின் மற்றும் புகழுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங்கில் இணைந்ததாக கூறியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here