ரவுடி கெட்டப்பில் அலற விட்ட “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை – சும்மா மிரட்டிட்டீங்க போங்க!!

0

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை ஒருவர் தற்போது தான் மாடர்னாக இருக்கும் புகைப்படம் ஒருசிலவற்றை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“பாக்கியலட்சுமி” சீரியல்

விஜய் டிவியில் தற்போது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாக்கியலட்சுமி”. இந்த சீரியலில் நடிக்கும் அனைவரும் மிகவும் நேர்த்தியாக நடிக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். இப்படியாக இருக்க, தற்போது தான் இந்த சீரியல் பல திருப்பங்களுடன் நகர்ந்து வருகின்றது. இந்த சீரியலில் எழிலிற்கு ஜோடியாக நடிக்கும் ரித்திகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் எதிரொலி – பக்தர்களின்றி 23 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வைத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!!

ரித்திகா தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்துறையில் பல சீரியல்களில் நடித்துள்ளாராம். இவர் தமிழகத்தை தான் பூர்விகமாக கொண்டுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் எழிலிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர் முதன் முதலாக “ராஜா ராணி” சீரியலில் நடிகர் சஞ்சீவிற்கு தங்கையாக நடித்தார். இவர் கடந்த “குக் வித் கோமாளி 2” நிகழ்ச்சியில் இவர் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்போதுமே ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். அதே போல் மிகவும் குடும்பப்பாங்கான உடைகளில் தான் இவர் போட்டோஸ் போடுவார். தற்போது சற்று வித்தியாசமாக மாடர்ன் உடையில் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here