குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த அளவிற்கு பிரபலமாக இவர் தான் காரணமா?? வைரலாகும் புகைப்படம்!!

0
எதிர்பாராத நேரத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட குக் வித் கோமாளி பிரபலம் - வாழ்த்துகளைக் குவிக்கும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி இந்த அளவு வெற்றி பெற்றதற்கான காரணமாக இருப்பவர் பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

குக் வித் கோமாளி

மக்கள் அனைவரும் நிகழ்ச்சிகளை தான் மிகவும் விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி” இந்த நிகழ்ச்சி கடந்த வருடம் முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் ஒரு குக் மற்றும் ஒரு கோமாளி இருப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகளுக்கு அளவு என்பதே கிடையாது என்று தான் கூற வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நிகழ்ச்சியின் சிறப்பே அனைவரும் மிக எதார்த்தமாக நடந்து கொள்வது தான். இப்படியாக இருக்க, இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த சீசனை விட இந்த சீசன் தான் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பானது. இப்படியாக இருக்க, இந்த நிகழ்ச்சியின் காரணகர்த்தா, அதாவது டைரக்டர் யார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

ராஜஸ்தான் அணியில் ஸ்டோக்ஸ் திடீர் விலகல் – மாற்று வீரராக களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர்!!

அவரது விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவரது பெயர் பார்த்திபன். அவர் ஏற்கனவே பல சமையல் நிகழ்ச்சிகளை இயக்கி உள்ளாராம்.

புதுமையான சமையல் நிகழ்ச்சியினை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி குறித்த ஐடியா தனக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பலரும் இப்படி ஒரு நிகழ்ச்சியை கொடுத்ததற்காக அவருக்கு நன்றி சொல்லி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here