ஆபாச கனவு கன்னியுடன் போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பிரபலம் – முதல் படமே அடி பொலி போல!!

0
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!
'ஏதோ தப்பு நடந்துருச்சு' - கதறி அழும் குக் வித் கோமாளி 3 போட்டியாளர்கள் - பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா, கவர்ச்சி நாயகி சன்னி லியோனுடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முதல் படமே மாஸ்:

குக்  வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தர்ஷா குப்தா.  இது போக, கவர்ச்சி உலகத்தின் கனவு கன்னியாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இவர் சதீஷ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தர்ஷா குப்தாவும் நடிக்கிறார்.

 

இது பற்றிய கருத்துக்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள தர்ஷா, இவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் போட்டு இவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.  இந்த போட்டோ இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.  மேலும் இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here