குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள் தானா?? கசிந்த தகவல்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் இதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி ஷோ மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது என்றே சொல்லலாம். காமெடி கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சி என்பதால் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இப்படி இருக்க 2 சீசன்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில் மூன்றாவது சீசன் எப்பொழுது என்று பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்பாக தான் ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இப்படி இருக்க நேற்று இரவு குக் வித் கோமாளி ப்ரோமோ பிரமாண்டமாக வெளியானது. அதில் ரசிகர்களுக்கு விருப்பமான புகழ் மட்டும் கலந்துகொள்ளாதது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இதில் கலந்துகொள்ள போகும் குக்குகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சுஜிதா, குமரன் மற்றும் வெங்கட் இதில் கலந்துகொள்ள உள்ளனராம். மேலும் ஈரமான ரோஜாவே சியாம், விஜே அர்ச்சனா போன்றோர் இதில் கலந்துகொள்ளவுன்னர் என்ற செய்தி வட்டாரத்தில் கசிந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here