குக் வித் கோமாளி பிரபலம் வேங்கடேஷ் பட்டின் ஒரே மனைவியை பார்த்திருக்கீங்களா?? அழகிய புகைப்படம் இதோ!!

0

தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம்மில் பலர் அம்மா பசிக்குது அப்டினு தான் சொல்லிருப்போம். ஏன்னா! சமயலுக்கே ஸ்பெஷல் பெண்கள் மட்டும் தான் அப்படிங்குற கலாச்சாரமே எப்போவோ மாறிப்போச்சு. அதுக்கு தொடக்க புள்ளியா இருந்து இன்றும் சமையல் கிங் – ஆ பிரபலத்தின் உச்சியில் இருப்பவர் தான் ஃசெப் வெங்கடேஷ் பட்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

சமையல் குறித்தான பல ஷோக்களில் பேர் பெற்ற வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில் ஜட்ச் ஆக என்ட்ரி கொடுத்து ட்ரெண்ட் ஆனார். செட்டில் கோமாளிகள் செய்யும் சேட்டைகளை விட அவர்களிடம் இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகளும், கிண்டல்களும் தான் அதிகம். இப்படி கடந்த 3 சீசன்களிலும் வேற லெவல் ரீச் பெற்ற ஃசெப் வெங்கடேஷ் பட் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் கூட சிக்கினார். அதாவது, அவர் விளையாட்டாக கோமாளிகளை அடிப்பதை குறித்து மக்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.

அதை பற்றி விளக்கம் கொடுத்து முடிவுக்கு வந்த பிறகும் கூட அவர் ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் இதை பற்றி பேசியிருந்தார். வெங்கடேஷ் பட் சமையல் கலைஞர், குக் வித் கோமாளி ஜ்ட்ஜ் என்பது மட்டுமின்றி ‘சவுத் இன்டீஸ்’, ‘யுபி சவுத்’, ‘பான் சவுத்’ ஆகிய பெயர்களில் இந்தியா முழுவதும் 14க்கும் மேற்பட்ட ரெஸ்டாரன்ட்களை நடத்தி வருகிறார். இப்படி வாரம் முழுவதும் பிசியாக ஓடினாலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க தவறியதில்லையாம்.

அது போல வெங்கடேஷ் பட் இதுநாள் வரை மனைவி பத்தி பேசியோ அல்லது போட்டோவை பதிவிட்டதோ கிடையாதாம். இந்த நிலையில் அவர் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவி விருது விழாவில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோருக்கு ட்ரெண்டிங் Pair என்கிற விருது வழங்கபட்டது. அப்போது தனது மனைவியுடன் கலந்து கொண்டு விருதை வாங்கியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here