“குக் வித் கோமாளி” புகழ் முதல் சகிலா வரை – இணையத்தில் கசிந்த சம்பள பட்டியல்!!

0

தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் பிரபலங்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி:

அனைத்து மக்களாலும் தற்போது கவரப்பட்டு மிக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சமையலை விட நகைச்சுவை தான் அதிகமாக இருக்கும். மேலும் இந்த நிகழ்ச்சி தங்கள் துன்பங்கள் அனைத்தையும் மறக்க செய்கிறது என்று மக்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்காகவே மக்கள் அனைவரும் தவமிருந்து காத்து வருவார்கள். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் புகழ், சிவாங்கி, மணிமேகலை, பாலா உள்ளிட்டோர் செய்யும் கலாட்டா மக்கள் மத்தியில் பெரிய நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இல்லையெனில் இந்த நிகழ்ச்சியே இல்லை என்று சொன்னால் கூட மிகையாகாது. தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் முதல் கோமாளிகள் வரை பெறக்கூடிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி வீட்டின் முன் நின்ற வெடிபொருட்கள் நிறைந்த கார் – போலீசார் தீவிர விசாரணை!!

ஷகீலா – ரூ.50 ஆயிரம்
பாபா பாஸ்கர் – ரூ.40 ஆயிரம்
மதுரை முத்து – ரூ.40 ஆயிரம்
அஸ்வின் – ரூ.25 ஆயிரம்
மணிமேகலை – ரூ.20 ஆயிரம்
சுனிதா – ரூ.20 ஆயிரம்
ஷிவாங்கி – ரூ.20 ஆயிரம்
புகழ் – ரூ.15 ஆயிரம்
பாலா – ரூ.15 ஆயிரம்
பவித்ரா – ரூ.10 ஆயிரம்
தர்ஷா – ரூ.10 ஆயிரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here