சூப்பர் சிங்கரில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலங்கள் – அப்போ இந்த வாரம் ஒரு சம்பவம் இருக்கு!!

0

விஜய் டிவி தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்கள் யாவரும் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சூப்பர் சிங்கரில் குக் வித் கோமாளி

விஜய் டிவி என்றாலே பல புதுவிதமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை உருவாக்குவது தான். இவர்களுக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கும். அதனையிலேயே ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் இருந்துக்கொண்டே உள்ளனர். ரசிகர்களுக்கு ஒட்டுமொத்த பொழுதுபோக்கே விஜய் தான். இது தான் இன்று வரை அவர்கள் சம்பாதித்து வைத்தது. அதில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருவது தான் சூப்பர் சிங்கர் சீசன் 8.

தமிழ் நாட்டில் இன்று 21,000 ஐ தாண்டியது கொரோனா தொற்று !!!

இது பாடலுக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல டான்ஸ், காமெடி என அனைத்து காம்போவும் களமிறக்கி வருகின்றனர். இதில் பெரிய விஷயமே ஜட்ஜூம் இதே போல தான். கண்டிப்பாக இருக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாகவும், அதே நேரத்தில் ஜாலியாகவும் இருந்து வருகின்றனர். குக் வித் கோமாளி ஷோ முதல் இடம் என்றால் அதற்கு அடுத்த இடத்தில் சூப்பர் சிங்கர் தான். அனைத்து விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்வார்.

அதுவும் சமீப காலமாக சீரியல் நடிகர்களையும் அழைத்து ஷோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி பிரபலங்களும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். ஏற்கனவே ஷோ களைகட்டும். இதில் இந்த கோமாளிகளும் இணைந்தால் சொல்லவா வேண்டும்?? அப்போ கண்டிப்பா இந்த வாரம் நமக்கு ஒரு என்டர்டைன்மென்ட் இருக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here