என்னோட படம் இப்போ ரிலீஸ் ஆகல – குக் வித் கோமாளி அஸ்வின் பரபரப்பு பேட்டி!!

0

விஜய் டிவி நட்சத்திரமாக திகழ்ந்த அந்த குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின், தனது படத்தை பற்றி பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அஸ்வின் பேட்டி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஸ்வின் குமார். இந்த ஷோவை அடுத்து,பல ரசிகைகளின் கிரஷ் ஆக இவர் மாறினார். தற்போது அவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும்,நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடிகர் அஸ்வின் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,இந்த படம் இப்போதைக்கு ரிலீசாக போவதில்லை என்றும், அடுத்த ஆண்டு ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு தொடர்ந்து வரும் பிரச்சினைகளால், அஸ்வின் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here