என்னது குக் வித் கோமாளி அஸ்வினுக்கு  கல்யாணம் ஆகிடுச்சா??? இத ஷிவானி கேட்ட என்னாகுறது!!!!

0

குக் வித் கோமாளியின் சாக்லேட் பாய் அஷ்வினை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அஷ்வின் என்றாலே அவரது மாறாத சிரிப்பும் ஆட்டிட்யூடு இல்லாத அணுகுமுறையும்தான் நினைவுக்கு வரும். தற்போது இவரை பத்திய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

இத ஷிவானி கேட்ட என்னாகுறது:

குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அஸ்வின். அவர் பல வருடங்களுக்கு முன் விஜய் டிவி சீரியல்களில் நடித்து இருக்கிறார். ரெட்டைவால் குருவி உள்ளிட்ட சீரியல்களில் அவர் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான அனைத்து பிரபலங்களுக்கும், படவாய்ப்புகள் கிடைத்து விட்ட நிலையில் அஸ்வினுக்கு மட்டும் பல நாட்கள் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.  ஏற்கனவே அவர் ‘ஓ காதல் கண்மணி’, ‘ஆதித்ய வர்மா’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவாக அறிமுகமாக வேண்டும் என்பதே அவரது கனவு.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஃபைனலுக்கு பின்பு தான் கிடைத்தது.பல வருடங்கள் கழித்து குக் வித் கோமாளி மூலமாக அவர் புகழில் உச்சிக்கே சென்று இருக்கிறார். இதன் மூலமாக அவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

தற்போது இவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார், அதில் தொகுப்பாளி ஒருவர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை என்று பதிலளித்துள்ளார். இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here