தனுஷ் பட டாப் நடிகருடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்., இனி ரேஞ்ச் எங்கேயோ போகப்போகுது!!

0
தனுஷ் பட டாப் நடிகருடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்., இனி ரேஞ்ச் எங்கேயோ போகப்போகுது!!
தனுஷ் பட டாப் நடிகருடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்., இனி ரேஞ்ச் எங்கேயோ போகப்போகுது!!

விஜய் டிவி வித் கோமாளி மூலம் பிரபலம் அடைந்த அஸ்வின் குமார், நடிகர் சமுத்திரக்கனியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி அஸ்வின் :

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதை அடுத்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், செம்பி என்ற படத்தில் கோவை சரளா உடன் இணைந்து நடித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன்பிறகு டாப், இயக்குனர் ஒருவரின் படத்தில் அஸ்வின் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அந்த வகையில், அஸ்வின் நடிகர் சமுத்திரக்கனி உடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் சமுத்திரக்கனி, தனுஷ் உடன் VIP படத்தில் நடித்து பெரிய அளவில் ரீச் ஆனவர்.

கல்யாணம் முடிஞ்ச கையோட மொட்டை மாடி தான்.., 56 வயதில் அலப்பறையை கூட்டும் பப்லு ப்ரித்வி!!

இவர் குறித்து தனுஷ் கூட சமீபத்தில் நடந்த வாத்தி பட ஆடியோ லான்ச்சில், தமிழ் மற்றும் தெலுங்கில் சமுத்திரக்கனி இல்லாத படமே இல்லை என புகழாரம் சுட்டியிருந்தார். அதை வைத்துப் பார்க்கும்போது, இந்த டாப் நடிகருடன் இணைந்ததால் இனி அஸ்வினுக்கும் ஏறு முகம் தான் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here