குக் வித் கோமாளி அஸ்வினின் அடுத்த அவதாரம்., மனுஷன் உசுர கொடுத்து இப்படி ரெடி ஆகுறாரே!!

0
குக் வித் கோமாளி அஸ்வினின் அடுத்த அவதாரம்., மனுஷன் உசுர கொடுத்து இப்படி ரெடி ஆகுறாரே!!
குக் வித் கோமாளி அஸ்வினின் அடுத்த அவதாரம்., மனுஷன் உசுர கொடுத்து இப்படி ரெடி ஆகுறாரே!!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார், தன்னுடைய லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை insta பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெளியான வீடியோ:

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்று அசத்தியவர் நடிகர் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சியில் 3ம் இடத்தை பிடித்த இவர், இதன் பிறகு ஒரு சில ஆல்பம் பாடல்களில் நடித்தார். அதன் பின், என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவு ரீச் கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், செம்பி என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான இந்த படம், தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் டப்பிங் பணிகள் ஸ்டார்ட்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

இந்த நிலையில், நடிகர் அஸ்வின் குமார் தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக, இவர் தீயாக தயாராகி வருகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here