இந்த விஷயத்துல Weak., எனக்கு 25 வயசுல இது நடந்துச்சு! குக் வித் கோமாளி 3 வின்னர் ஸ்ருதிகா ஓபன் டாக்!!

0
இந்த விஷயத்துல Weak., எனக்கு 25 வயசுல இது நடந்துச்சு! குக் வித் கோமாளி 3 வின்னர் ஸ்ருதிகா ஓபன் டாக்!!
இந்த விஷயத்துல Weak., எனக்கு 25 வயசுல இது நடந்துச்சு! குக் வித் கோமாளி 3 வின்னர் ஸ்ருதிகா ஓபன் டாக்!!

விஜய் டிவி குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஸ்ருதிஹா, தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டைட்டில் வின்னர் ஸ்ருதிஹா :

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 கடந்த வாரம் பிரமாண்டமாக தொடங்கியது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின், கடந்த சீசனின் டைட்டில் பட்டதை நடிகை ஸ்ருதிகா வென்றார். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் சீனிவாசனின் பேத்தி என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர், என்னோட வாயை மட்டும் என்னால கட்டுப்படுத்தவே முடியாது. எனக்கு 25 வயதிலேயே பிரசவம் ஆகிடுச்சு, குழந்தை பிறந்து, கொஞ்ச நேரத்திலேயே எழுந்து ஆக்டிவ் ஆக ஆரம்பிச்சிட்டேன்.

செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா வா இது? என்ன நீங்களும் இப்படி இறங்கிட்டீங்க? ரசிகர்கள் ஷாக்!!

என்ன பார்த்த டாக்டர் உடனே இவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க, எங்களால இவங்கள வச்சு சமாளிக்க முடியல என என் கணவரிடம் சொன்னார் என நகைச்சுவையாக தெரிவித்தார். உண்மையிலேயே என்னால ஒரு இடத்தில இருக்க முடியாது, துருதுருன்னு ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன். என்னோட இயல்பே இப்படித்தான் என சுவாரஸ்யத்துடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here