“குக் வித் கோமாளி 2” வின்னர் இவர் தான் – வைரலாகும் புகைப்படம்!!

1
எதிர்பாராத நேரத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட குக் வித் கோமாளி பிரபலம் - வாழ்த்துகளைக் குவிக்கும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் யார் வெற்றி அடைவார்கள் என்ற செய்தி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அதே போல் சிறப்பு விருந்தினர் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது.

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சி

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி” இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதிலும் குறிப்பாக, கோமாளிகளாக வரும் ஷிவாங்கி, மணிமேகலை, புகழ் மற்றும் பாலா ஆகியோருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

செல்பி எடுக்க வந்த ரசிகரின் போனை பிடுங்கிய “தல” அஜித் – இணையத்தில் வைரலாகும் செய்தி!!

இந்த முறை ஒளிபரப்பான சீசனுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இப்படியாக இருக்க இந்த வாரம் இறுதி போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இதில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதே போல் இந்த சீசனில் கடுமையான போட்டியாளர்கள் என்று சொன்னால் அது கனி, சகிலா, மாஸ்டர் மற்றும் அஸ்வின் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்களில் தற்போது கனி முதல் பரிசினை தட்டி உள்ளனர். சகிலா இரண்டாவது இடத்தினையும், அஸ்வின் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளதாக தகவல் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here