குக் வித் கோமாளியில் வெளியேறப்போவது அஸ்வினா?? பவித்ராவா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது . இந்நிலையில் இந்த வாரத்தில் எலிமினேஷன் டாஸ்கில் அஸ்வினும் பவித்ராவும் போட்டியிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் பதட்டத்தில் உள்ளனர்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது புகழ், ஷிவாங்கி பாலா மணிமேகலை போலவே அஸ்வினும் பிரபலமடைந்து வருகிறார். இத்தனை வருடங்கள் இல்லாத இந்த புகழ் தற்போது அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து பல விருதுகளையும் பெற்று வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது இத்தனை வருட முயற்சிக்கு கிடைத்த பலன் என்று மேடையில் கண்கலங்கினார். அந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. எங்கு சென்றாலும் குக் வித் கோமாளி பற்றிய டாக் தான் போயிக்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் பல காமெடிகள் நிகழ்ந்திருந்தாலும் பல அதிரடியான திருப்பங்களும் ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் எலிமினேஷன் டாஸ்க் என்பதால் பலரும் பதட்டத்தில் உள்ளனர். போன வாரம் பாபா மாஸ்டர் இம்முனிட்டி வின் செய்ததால் இந்த எலிமினேஷன் டாஸ்கில் கலந்துகொள்ள தேவையில்லை. அவரது கெட்டப்பில் வந்து அசத்தினார் புகழ். மேலும் அஸ்வினுடன் இந்த வாரமும் ஜோடி சேர்ந்துள்ளார் ஷிவாங்கி.

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் எலிமினேஷனில் ரவுண்டில் பவித்ராவும், அஸ்வினும் மோதுகின்றன. யார் வெளியேற போகிறார்கள் என பலரும் பதட்டத்தில் உள்ளனர். அஸ்வின் வெளியேறி விடுவாரோ என்று சிலர் பயத்தில் உள்ளனர். இந்த வாரம் என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here