விஜய் மூலம் ‘குக் வித் கோமாளி’ அஸ்வினுக்கு அடித்த லாட்டரி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர் தான், நடிகர் அஸ்வின். இவரது மேனேஜர் தற்போது மிகவும் முக்கியமான அதே சமயம் முன்னணி நடிகரின் மேனேஜராம். இதனை அடுத்து இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் அஸ்வின்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பட்டு வந்த நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பலர் பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் தனது தேர்ந்த குக்கிங் திறமையின் முலமாக ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான், அஸ்வின். இவர் கடத்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சினிமா கனவுடன் கோவையில் இருந்து சென்னை வந்தாராம்.

வனிதாவின் குடும்பத்தில் முக்கிய நபருக்கு ஏற்பட்ட சோகம் – காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!!

இவருக்கு ஆரம்பத்தில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். பின், இவர் நடிப்பில் வெளியான “3 ஷேட்ஸ் ஆப் லவ்” என்ற குறும்படம் இவருக்கு என்று தனி அடையாளத்தினை ஏற்படுத்தி கொடுத்தது. இருப்பினும், இவரது திறமைக்கு ஏற்றாற்போல எந்த கதாபாத்திரமும் கிடைக்கவில்லையாம். அதன் பிறகு தான் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின், இவர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். இவர் தற்போது பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவருக்கு தற்போது “தளபதி” விஜய்யின் மேனேஜர் தான் மேனேஜராம். இதனால் இவருக்கு கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கிறதாம். தளபதியின் மேனேஜர் பற்றி பலருக்கும் தெரியும் என்பதால் அஸ்வினுக்கு பல படவாய்ப்புகள் சுலபமாகவே கிடைக்கிறதாம். இதனால் கூடிய விரைவில் அஷ்வினை தமிழ் சினிமாவின் வெற்றி திரைப்படங்களில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here