என்னப்பா சொல்றீங்க.. நீட் தேர்வில் மீண்டும் சர்ச்சையா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. தற்போது இது தொடர்பாக ஓர் புதிய சர்ச்சை உண்டாகி உள்ளது. அதாவது நீட் தேர்வில் முதலிடம் பெற்ற 67 பேரில் 6 பெயரின் பதிவு எண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் 2ம், 3ம் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு 718, 719 மதிப்பெண்கள் இருந்ததால் சக மாணவர்கள் குழப்பம். ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்தால் நெகட்டிவ் மதிப்பெண் உட்பட ஐந்து மதிப்பெண்களை கழித்து 715 தான் கிடைக்கும். சில கேள்விக்கு கருணை மார்க் அளித்ததாக NTA கூறும் விளக்கத்தை மாணவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

T20 World Cup 2024: தோனியின் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here