புதிய ரேஷன் கார்டு., சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பங்கள் பரிசீலனை., கர்நாடக அமைச்சர் அறிவிப்பு!!!

0
புதிய ரேஷன் கார்டு., சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பங்கள் பரிசீலனை., கர்நாடக அமைச்சர் அறிவிப்பு!!!
புதிய ரேஷன் கார்டு., சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பங்கள் பரிசீலனை., கர்நாடக அமைச்சர் அறிவிப்பு!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவு பொருள் மட்டுமல்லாமல் பல்வேறு நலத்திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் சில நிர்வாக காரணங்களால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தாமதமாகி வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் நிலுவையில் இருந்த சுமார் 3 லட்சம் பேருக்கு “அன்ன பாக்யா” திட்டம் மூலம் புதிய கார்டுகளை விநியோகிக்க உள்ளதாக கர்நாடக மாநில அமைச்சர் கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார். அதேபோல் ரேஷன் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்டவை சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மெட்ரோ ரயில் அனைத்து நிலையங்களிலும் இந்த சேவை நீட்டிப்பு., டெல்லி நிர்வாகம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here