“CONGRATULATION ” கர்ப்பமான நடிகர்! நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்து அவரே வெளியிட்ட பகீர் போட்டோ!!

0
"CONGRATULATION " கர்ப்பமான நடிகர்! நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்து அவரே வெளியிட்ட பகீர் போட்டோ!!

ஹிந்தி சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட “CONGRATULATION ” என்ற படத்தில் நடித்துள்ள ஹீரோவின் மாறுபட்ட First Look போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

CONGRATULATION :

ஹிந்தி சினிமாவில் 3 இடியட் ,கோல்மால் ,ரங் தே பசந்தி போன்ற காமெடி படங்களில் நடித்தவர் தான் ஷர்மான் ஜோஷி , குஜராத்தை சேர்ந்த இவர் ஹிந்தி சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வலம் வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், நடிகர் ஷர்மான் ஜோஷி மஞ்சள் நிற டி-சர்ட்டில் தான் கர்ப்பமாக உள்ள புகைப்படத்தை படக்குழுவினரருடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் ஷர்மான் ஜோஷி கர்ப்பமா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரக்ஷிதாவை கேவலமாக பேசிய ஹவுஸ் மேட்ஸ்., எல்லை மீறிய அமுதவாணன்! இதான் காரணமா?

மேலும் ஷர்மான் ஜோஷி CONGRATULATION என்ற பெயர் கொண்ட குஜராத்தி மூவியில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக தான், அவர் இவர் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதில் அவரின் டி-சர்ட்டில் பெற்றோருக்கு பாலின வேறுபாடு இல்லை என எழுதி உள்ளது. இது அனைவரது கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படமானது பிப்ரவரி 3ம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here