முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு.., சென்னை, மதுரை வாசிகளே.., இப்போவே அப்ளை பண்ணுங்க!!

0
முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு.., சென்னை, மதுரை வாசிகளே.., இப்போவே அப்ளை பண்ணுங்க!!
முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு.., சென்னை, மதுரை வாசிகளே.., இப்போவே அப்ளை பண்ணுங்க!!

இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் படிப்பு முடித்த பலரும் முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிய வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அந்த வகையில் பெரும்பாலான மாணவர்களுக்கு Full Stack Developer கோர்ஸ் மூலம் சிறப்பான பயிற்சியை அளித்து இலக்கை அடைய செய்து வரும் “EDEX TECH” ஐ.டி. நிறுவனம் தற்போது, சென்னை மற்றும் மதுரை கிளையில் ஆசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் C++, JAVA, HTML உள்ளிட்ட Full Stack Developer கோர்ஸில் ஏதேனும் ஒரு ப்ரோகிராமிங் சப்ஜெக்டில் திறமை படைத்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சிறந்த ஊதியத்தில் ஆசிரியர் பணி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Application Form-ஐ பூர்த்தி செய்து உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

Eligibility:

 • Any one of the below skills are required. Knowledge in more than one is a plus. Having experience in teaching is very much welcome.
 • Programming in C and C++ Language
 • Programming in Core Java Language
 • Advanced Java Language
 • JSP, Servlets, Spring Boot
 • HTML, CSS, JavaScript
 • ReactJS/VueJS/AngularJS
 • Programming in Python Language
 • Linux Administration
 • SQL – Structured Query Language

Responsibility:

 • Conducting software training at various EDEX TECH locations
 • Prepare well for technical curriculum based on the requirement in alignment with EDEX TECH Delivery methodologies.
 • Adherence to delivery plan in order to achieve performance-driven targets.
 • Actively contribute to preparing or upgrading existing courses.
 • Guiding students to uplift performance levels and win programming contests.
 • Actively involved in various team initiatives directed toward quality improvements.
 • Individual contributor and inclusive team player.
 • Collaborate and have a good relationship with the Client and the students.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here