ஆஸ்கார் வென்ற பாராசைட் படத்தின் மீது வழக்கா..? கே.எஸ். ரவிக்குமார் விளக்கம்..!

0

இந்த வருடம் வழங்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் பாராசைட் என்ற கொரிய திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை போன்ற பிரிவுகளில் நான்கு ஆஸ்கார் விருதுகளை பெற்றது. இந்த படம் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மினசார கண்ணா’ படத்தின் காப்பி என்று செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

கே.எஸ். ரவிக்குமார் விளக்கம்..!

இந்த செய்தி தொடர்பாக விளக்கமளித்த கே.எஸ். ரவிக்குமார் மின்சார கண்ணா திரைப்பட குழுவிற்கே ஆஸ்கார் விருது கிடைத்ததாக நான் உணர்கிறேன். மேலும் படத்தின் உரிமம் தேனப்பனிடம் உள்ளது வழக்கு தொடர்வது போன்ற முடிவுகளை அவர்கள் தான் எடுக்க முடியும் என்றார்.

92வது ஆஸ்கார் விருது விழா – சிறந்த நடிகராக ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்) தேர்வு..!

இது குறித்து தேனப்பன் கூறுகையில், அவ்வாறு வழக்கு தொடர்ந்தால் அதற்கென தனி வக்கீலை நியமிக்க வேண்டும். எனவே இது குறித்த அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் என்றார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here