தமிழகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

0
தமிழகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!
தமிழகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. ஒருவேளை அரசு ஊழியர் பணிபுரியும் காலத்தில் உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்தின் நிதி நிலைமையை ஈடுசெய்ய, ஊழியரின் வாரிசுக்கு அந்த வேலை சில நிபந்தனைகளுடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் 53 பணியாளர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இந்நிகழ்ச்சியில் சாலை விபத்து மீட்பு மற்றும் விடுவிப்பு வீரா வாகன சேவையையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

G20 உச்சி மாநாடு: இந்த நாடுகளின் தலைவர்களை மட்டும் தனியே சந்திக்கும் பிரதமர் மோடி., என்ன காரணம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here