தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைந்தது., வணிக வளாகங்கள் ஹேப்பி!!!

0
தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைந்தது., வணிக வளாகங்கள் ஹேப்பி!!!
தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைந்தது., வணிக வளாகங்கள் ஹேப்பி!!!

தமிழ்நாட்டில் காய்கறி, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வால், சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் வணிக வளாகங்களுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.92.50 குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 1) கமர்சியல் சிலிண்டர் ரூ.1,852க்கும், வீட்டு உபயோகத்திற்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு மாற்றமில்லாமல் ரூ.1,118.50க்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here