இன்ஸ்டாகிராம் பயனாளர்களே., இனி ரீல்ஸ் வீடியோவில் இந்த அம்சமும் கிடைக்கும்?? சூப்பர் தகவல்!!!

0
இன்ஸ்டாகிராம் பயனாளர்களே., இனி ரீல்ஸ் வீடியோவில் இந்த அம்சமும் கிடைக்கும்?? சூப்பர் தகவல்!!!
இன்ஸ்டாகிராம் பயனாளர்களே., இனி ரீல்ஸ் வீடியோவில் இந்த அம்சமும் கிடைக்கும்?? சூப்பர் தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களில் பொழுதுபோக்கு வலைத்தளமாக “இன்ஸ்டாகிராம்” பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பலரும் பிரபலமான ஆடியோக்களில் தங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மறுபுறம் அந்த ரீல்ஸ் களை பார்ப்பதற்கும், கமெண்ட் செய்வதற்கும் பலர் இருக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்களின் வசதிகளுக்காக புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மெசெரி அறிமுகப்படுத்தி உள்ளார். அதாவது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்க்கு கமெண்ட் தெரிவிக்கையில் அனிமேஷன் செய்யப்பட்ட GIF படங்களை அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

அம்மாடி.., சிம்பு படத்தில் நடிக்க நயனை விட 3 மடங்கு அதிக சம்பளம் கேட்ட தீபிகா படுகோனே.., ஆடிப்போன படக்குழுவினர்!!

இந்த அறிவிப்பு பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முன்னதாக பேஸ்புக் பயனாளர்களுக்கு இந்த வசதியை மெட்டா நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here