பாகுபலியுடன் கைகோர்க்கும் பிரபல நகைச்சுவை நடிகர்.., இணையத்தில் வெளியான மாஸ் அப்டேட்!!

0
பாகுபலியுடன் கைகோர்க்கும் பிரபல நகைச்சுவை நடிகர்.., இணையத்தில் வெளியான மாஸ் அப்டேட்!!
பாகுபலியுடன் கைகோர்க்கும் பிரபல நகைச்சுவை நடிகர்.., இணையத்தில் வெளியான மாஸ் அப்டேட்!!

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யோகிபாபு:

கோலிவுட்டில் சிறு சிறு சைடு கேரக்டரில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் யோகிபாபு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பிக் பாஸ் மகத்தோட பையன் இவளோ பெருசா வளர்ந்துட்டானா?? ட்ரெண்டிங்காகும் பேமிலி போட்டோஸ்!!

இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். குறிப்பாக ஹிந்தி படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தெலுங்கிலும் யோகி பாபு கால் பதிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இயக்குனர் மாருதி இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடிகர் யோகி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி யோகி அடுத்த மொழிகளில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து வருவதை பார்த்து அவருடைய ரசிகர்கள் படு குஷியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here