இறந்துபோன விவேக் தனது மகனுடன் இருந்த நிமிடங்கள்.., கண்கலங்க வைத்த புகைப்படம்!!

0

வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் விவேக். சினிமாவில் முன்னுக்கு வர பல போராட்டங்களை சந்தித்தவர் தனது தனித்திறமையால் முன்னேறினார்.

பன்முக திறமைகளை கொண்ட இவர் எக்கச்சக்க விருதுகளையும் குவித்துள்ளார். சில வருடத்திற்கு முன்பு அவரது மகன் கேன்சரால் உயிரிழந்தார். இதனால் விவேக் குடும்பமே துக்கத்தில் ஆழ்ந்தது. அதுமட்டுமின்றி சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

என்னது., ரவீந்தர் தம்பதி பிரிய போறாங்களா., அவரே போட்ட பதிவால் ரசிகர்கள் ஷாக்., உறுதி செய்த மகாலட்சுமி!!

எல்லாமே நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில் இவரது இறப்பு பலரையும் வேதனையாக்கியது. சிறந்த கலைஞனை திரையுலகம் இழந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது அனைவருமே கண்கலங்கும் வகையில் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. அதாவது விவேக் தனது மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here