இறந்த நடிகர் விவேக்கை நினைவுகூர்ந்த அவரது நண்பன் செல் முருகன் – வெளியான பதிவால் கண் கலங்கி போன ரசிகர்கள்!!

0

மறைந்த நடிகர் விவேக்கின் நண்பர் செல் முருகன் அவரது பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய போட்டோவை வெளியிட்டு அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

கண்கலங்க வைக்கும் போட்டோ:

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். ரசிகர்களால் சின்ன கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இவர் உயிரிழந்தது குறித்து, பல்வேறு வதந்திகள் வந்த நிலையில், இவை அனைத்திற்கும் அரசு முற்றுப்புள்ளி வைத்தது. மறைந்த நடிகர் விவேக்கின் பிறந்தநாள் தினமான இன்று, அவரது நண்பரும் காமெடி நடிகருமான செல் முருகன் முக்கிய பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் விவேக்குடன் எடுத்துக்கொண்ட போட்டோவை, இணையத்தில் வெளியிட்டு, ஹேப்பி பர்த்டே சார்.. மிஸ் யூ.. என்று கேப்ஷன் இல் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here