காமெடி நடிகை தேவதர்ஷினியின் ஒரே மகளா இது? அப்படியே அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்களே!!

0
காமெடி நடிகை தேவதர்ஷினியின் ஒரே மகளா இது? அப்படியே அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்களே!!
காமெடி நடிகை தேவதர்ஷினியின் ஒரே மகளா இது? அப்படியே அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்களே!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகையான தேவதர்ஷினி, தனது மகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவின், முன்னணி காமெடி நடிகையாக வலம் வருபவர் தேவதர்ஷினி. ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள், சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொடர்களில் நடித்தார். இதையடுத்து வெள்ளி திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து பெரிய அளவில் ரீச் ஆனார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் நடித்த காஞ்சனா 2 & 3, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. இது போக விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை, ஷோவில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

பிரபல நடிகரை திருமணம் செய்துள்ள இவருக்கு, அச்சு அசலாக  அவரைப்போலவே ஒரு மகள் இருக்கிறார். தற்போது இவர் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here