மிமிக்ரி ஆர்டிஸ்ட் கோவை குணா இன்று காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

0
மிமிக்ரி ஆர்டிஸ்ட் கோவை குணா இன்று காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!
மிமிக்ரி ஆர்டிஸ்ட் கோவை குணா இன்று காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கோவை குணா உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.

கோவை குணா

விஜய் தொலைக்காட்சியில் பிரபல ஷோவான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் கோவை குணா. இந்த ஷோவில் தனது சிறந்த நகைச்சுவை மிமிக்ரி மூலம் பலரது மனதில் இடம் பிடித்த இவர் முதல் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது தவிர இவர் சிவாஜி கணேசன், கவுண்டமணி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுடன் இணைந்து தனது குரலில் மிமிக்ரி செய்துள்ளார். இப்படி சினிமாவில் தனது நகைச்சுவையை அள்ளி தெளித்த குணா கடந்த சில நாட்களாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 5ம் தேதி விடுமுறை., ஆட்சியர் அறிவிப்பு!!!

இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது இறப்பு செய்தி திரையுலகின்றனர் மற்றும் சினிமா பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல சினிமா பிரபலங்களும் இவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here