சீரியலுக்காக உயிரை பணயம் வைக்கும் பிரபல சின்னத்திரை நடிகை – வைரல் வீடியோ!!

0

கலர்ஸ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் நாயகி உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில்லுனு ஒரு காதல்

சில்லுனு ஒரு காதல் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. சிறு வயது பெண்ணை நாயகனுக்கு பொய் சொல்லி திருமணம் செய்து வைக்கின்றனர். அதுவும் நாயகன் போலீஸ் என்பதால் ஒட்டுமொத்தமாக அதனை மறைக்கின்றனர். இதனிடையே நாயகனுக்கு நாயகி மீது அதிக காதல் ஏற்படுகிறது.

இவர்களுக்கிடையே இருக்கும் காதலை மையமாக வைத்து சீரியல் எடுக்கப்பட்டுள்ளதால் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இப்பொழுது இருவரும் பிக்னிக் சென்றிருக்க அப்பொழுது நாயகி ஒரு புதைகுழியில் மாட்டி கொள்கிறார். இதில் ட்விஸ்ட் என்னவென்றால் நாயகிக்கு நேரடியாக அந்த குழியில் தைரியமாக இறங்குகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here