ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் உடையில் தளதளவென போஸ் கொடுத்த கலர்ஸ் சீரியல் நடிகை… வியர்ந்து போன ரசிகர்கள்!!!

0

கன்னட திரையில் பிரபலமாக இருப்பவர் நடிகை சுபா ரக்ஷா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை  வெளியிட்டு உள்ளார். அந்த  வீடியோவில் பளபளவென ஜொலிக்கும் முழு நீள ஆடையில் தன்னுடைய ஆபரணங்கள் அணிவது போன்ற ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

ஆப்பிள் கேக் படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர் நடிகை சுபா ரக்ஷா. இவர் கன்னட மொழி துறையில் புகழ் பெற்று விளங்குபவர் நடிகை சுபா ரக்ஷா. இவர் தமிழில் கலர்ஸ் தமிழ் டிவியில் அம்மன் சீரியல் மூலம் தமிழ் திரையில் நுழைந்தார். அந்த பக்தி சீரியலில் பவித்ரா கௌடா அமல்ஜித் கதாநாயகியாகவும், ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் சுபா ரக்ஷா, காந்தாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் உடம்பில் துளி கூட துணி இல்லாமல் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் தற்போது பளபளவென மின்னும் உடையில், தளதளவென இருக்கும் மேனியுடன் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஆபரணங்களை அணிந்து கொள்வது படி அங்கும் இங்கும் நடந்த படி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களின் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here