என்ன இப்படி பொசுக்குன்னு முடிச்சுட்டிங்க.. விரைவில் முடிய போகும் முக்கிய தமிழ் சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

0
என்ன இப்படி பொசுக்குன்னு முடிச்சுட்டிங்க.. விரைவில் முடிய போகும் முக்கிய தமிழ் சீரியல் - ரசிகர்கள் ஷாக்!
பிரபல சேனலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை - இருந்த ஒன்னும் போச்சு! இனி என்ன பண்ண போறாங்களோ?

வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்கள் வசூலுக்கு போட்டா போட்டி நடத்தினால் சின்னத்திரை, சீரியல்கள் TRP ரேட்டிங்கிற்கு போட்டா போட்டி நடத்தும். அவ்வாறு ஒவ்வொரு வாரமும் வெளிவரும் TRP ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது என்னவோ சன் டிவி தொடர்கள் தான்.

அதே சமயம் ரேட்டிங் குறைவாக பெறும் தொடர்கள் விரைவில் முடிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு தற்போது கலர்ஸ் தமிழ் டிவியின் முக்கிய தொடர் ஒன்று முடிவுக்கு வர உள்ளது. அதாவது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி அவரும் அபி டெயிலர் தொடர் தான் தற்போது கிளைமாக்ஸை நெருங்கி இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த தொடரின் நாயகி ரேஷ்மாவிற்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்துள்ளதால் சீரியலை விரைவில் முடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் அதற்குள் முடிவடைவதால் இந்த சீரியலின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here