பாரின் ஹோட்டலில் கையும் களவுமாக மாட்டிய நடிகர் ஜீவா – என்ன காரணம்?

0

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகர் மிர்ச்சி சிவா ஆகியோர் புதிதாக நடிக்க உள்ள திரைப்படம் கோல்மால்.  இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களை காலி செய்து பணம் தராமல் வெளிவந்து உள்ளனர். அதை பார்த்த ஹோட்டல் நிர்வாகம் அவர்களை சுற்றி வளைத்து பணத்தை வசூல் செய்து உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகர் ஜீவா செய்த சேட்டை:

தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஜீவா.மேலும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்திரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 83 என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் அந்த படம் ஹிந்தியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜீவா அடுத்தாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோல்மால் என்ற படத்தில் நடிக்க உள்ளார் மற்றும் ஜீவாவுடன் சேர்த்து மிர்ச்சி சிவாவும் இந்த படத்தில் நடித்து உள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் மொரிஷியஸ் நாட்டில் நடைபெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழு அனைவரும் ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியுள்ளனர். பிறகு  படப்பிடிப்பு முடிந்த நிலையில் அனைவரும் தங்களது ரூம்களை காலி செய்து விட்டு கிளம்பி விட்டனர்.  ஆனால் ஹோட்டலுக்கு பணம் தராமல் சென்று உள்ளனர். அதை பார்த்த ஹோட்டல் நிர்வாகம் சிவா மற்றும் ஜீவாவை பிடித்து வைத்து நீங்கள் தான் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. பின்னர் பணத்தை செலுத்திவிட்டு ஹோட்டலை காலி செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here