Wednesday, June 23, 2021

காதலி பேசாததால் தற்கொலை – இளைஞரின் உருக்கமான வீடியோ பதிவு

Must Read

காதலி பேசாததால் மனமுடைந்த இளைஞர் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அவரது உருக்கமான வீடியோ வைரலாகி வருகிறது.

தற்கொலை:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அழகு முருகன் என்பவர் தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாமாண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கின் காரணமாக அந்த பெண்ணை பார்க்காமல் மனம் உடைந்து போயுள்ளார். இந்நிலையில் இருவருக்குமான கருத்து வேறுபாட்டினால் பிரேக்கப் ஆகியுள்ளது.

காதல் தோல்வியின் காரணமாக மனமுடைந்து போன அழகு முருகன் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு அவரது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனையறிந்த வெம்பக்கோட்டை போலீசார் உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

டெல்டா ரக கொரோனா வைரஸ், பெரிய அளவில் அழிவுகளை ஏற்படுத்தும் .. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட WHO!!! 

உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ரியான் உருமாற்றம் அடைந்த டெல்டா ரக கொரோனா வைரஸ், முன்பு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -