12 ஆம் வகுப்பு CBSE துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!

0
12 ஆம் வகுப்பு CBSE துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!
12 ஆம் வகுப்பு CBSE துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!

மத்திய அரசின் கீழ் செயல்படும், CBSE பள்ளி மாணவர்களுக்கான +2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் 87.33% தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பின் இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 12 ஆம் வகுப்பிற்கான CBSE துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வை எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை https://cbseresults.nic.in/Class_XII_2023_Compartment_as_5937/Class12th23Compart.htm என்ற இணையதளத்தின் வாயிலாக சரிபார்த்து கொள்ளலாம்.

2,000 ரூபாய் பிரச்சனை முடிஞ்சுரும் போல? இதுவரை இவ்வளவு நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டது? ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here