பாகிஸ்தான் பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த CISF காவலர்? உளவுத்துறை தகவல்!!!

0
பாகிஸ்தான் பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த CISF காவலர்? உளவுத்துறை தகவல்!!!

குஜராத்தை சேர்ந்த CISF காவலர் கபில் என்பவர், அண்மையில் பாகிஸ்தான் பெண்ணை ஐதராபாத் தனியறையில் சந்தித்துள்ளார். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரின் தனிப்பட்ட உதவியாளராக இந்த பெண் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக ஒருவருடன் சமூக ஊடகம் மூலம் பழகி வந்துள்ளதால், விசாகப்பட்டினம் உருக்கு ஆலை, பாரத் டைனமிக் நிறுவனம் உள்ளிட்ட ராணுவ ரகசியங்களை பகிரப்பட்டு இருக்கலாம் என உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஹெல்மெட் அணிந்து பணி செய்யும் அரசு ஊழியர்கள்…, இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!

இதையடுத்து கபிலை கைது செய்து, அவரிடம் இருந்து 3 செல்போன்கள் கைப்பற்றி உள்ளனர். அதில் பாகிஸ்தான் பெண்ணுடன் உரையாடி இருந்த உரையாடல் அழிக்கப்பட்டு இருந்ததால், செல்போன்களை தடயவியல் ஆய்வகத்திற்கு உளவுத்துறை அனுப்பி உள்ளனர். இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here