ராஜ மௌலியை ஏமாற்றிய விஜய், அஜித் – கைகொடுத்து காப்பற்றிய சிவகார்த்திகேயன்!!

0
ராஜ மௌலியை ஏமாற்றிய விஜய், அஜித் - கைகொடுத்து காப்பற்றிய சிவகார்த்திகேயன்!!
ராஜ மௌலியை ஏமாற்றிய விஜய், அஜித் - கைகொடுத்து காப்பற்றிய சிவகார்த்திகேயன்!!

RRR திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இயக்குனர் ராஜமௌலி இந்த நிகழ்ச்சியில் பங்குபெற நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய்யை முதலில் அழைத்து உள்ளார். ஆனால் அவர்கள் அன்புடன் வர மறுத்து விட்டதாக தகவல் வந்துள்ளது. அதன் பின்னரே சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் கலந்து உள்ளாராம்.

இளைஞர்களின் மனதில் தவறான எண்ணத்தை புகுத்துகிறது இந்த சீரியல் – தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு வலுத்த எதிர்ப்பு!!

RRR திரைப்படம்:

இந்தியாவின் பிரமாண்ட படமாக வெளிவந்த பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் RRR. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் NTR, ராம் சரண், ஆலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் RRR படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் ராஜமௌலி ஒவ்வொரு மொழியிலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மட்டும் பல கோடி ரூபாய் செலவு செய்து இருந்தார்.

ராஜ மௌலியை ஏமாற்றிய விஜய், அஜித் - கைகொடுத்து காப்பற்றிய சிவகார்த்திகேயன்!!
ராஜ மௌலியை ஏமாற்றிய விஜய், அஜித் – கைகொடுத்து காப்பற்றிய சிவகார்த்திகேயன்!!

இந்நிலையில் இந்தியில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது பிரபல நடிகர் சல்மான் கானை வைத்து நடத்தினார். அதே போல் தமிழிழும் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமாரையும் அழைத்து ஒரே மேடையில் வைத்து நடத்த திட்டமிட்டு இயக்குனர் ராஜமௌலி. இதுபற்றி அவர்களிடம் நேரடியாக கேட்ட போது அவர்கள் இருவரும் அன்பாக சொல்லி மறுத்துவிட்டார்களாம். இதை தொடர்ந்து ராஜ மௌலி, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ராஜ மௌலியை ஏமாற்றிய விஜய், அஜித் - கைகொடுத்து காப்பற்றிய சிவகார்த்திகேயன்!!
ராஜ மௌலியை ஏமாற்றிய விஜய், அஜித் – கைகொடுத்து காப்பற்றிய சிவகார்த்திகேயன்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here