வாயில் சுருட்டை வைத்து மாஸ் காட்டும் நடிகர் அதர்வா – இணையத்தை கலக்கும் போஸ்டர்!!!

0

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் நிறங்கள் மூன்று. படக்குழு இந்த படத்தின் போஸ்டரை தற்போது வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதர்வாவின் புதிய திரைப்படம்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அதர்வா. மேலும் இவர் பிரபல நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரது முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அதர்வா அடுத்து நடிக்க உள்ள படம் நிறங்கள் மூன்று. இந்த படத்தை இயக்குனர் கார்த்தி நரேன் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அதர்வாவுடன் சேர்த்து பிரபல முன்னணி நடிகர்கள் சரத்குமார், ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். தற்போது இந்த படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அதர்வா வாயில் சுருட்டுடன் மாஸ் காட்டியுள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here