வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் வாரிசு – தாயார் இடத்தை தக்க வைப்பாரா??

0
வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் வாரிசு - தாயார் இடத்தை தக்க வைப்பாரா??
வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் வாரிசு - தாயார் இடத்தை தக்க வைப்பாரா??

சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய தெய்வமகள் சீரியலில் அண்ணியாக நடித்தவர் மகள் வெள்ளித் திரைக்கு வர உள்ளதாக அவரது தாயான ரேகா உறுதி பட தெரிவித்துள்ளார்.

குட்டியான டவுசரில் பிரீ ஷோ காட்டிய அனிகா சுரேந்தர் – வயதுக்கு மீறிய செயலால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!!

வெள்ளித்திரைக்கு வரும் சின்னத்திரை வாரிசு:

சன் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிய சீரியலில் ஒன்று தெய்வமகள். இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் அண்ணியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரேகா. கன்னட தொடர்களில் நடித்து புகழ் பெற்ற இவர் அதன் பிறகு தமிழ் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்.

வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் வாரிசு - தாயார் இடத்தை தக்க வைப்பாரா??
வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் வாரிசு – தாயார் இடத்தை தக்க வைப்பாரா??

சீரியலில் நடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே ரசிகர்கள் இவரை சிறந்த வில்லி என கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், தன் மகளின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை வெளியிட்ட ரேகா, வெள்ளித்திரைக்கு தன் மகள் பூஜா அறிமுகமாகி இருப்பதாக தெரிவித்தார். இவரின் மகளின் வெள்ளித்திரை பயணத்துக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் வாரிசு - தாயார் இடத்தை தக்க வைப்பாரா??
வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் வாரிசு – தாயார் இடத்தை தக்க வைப்பாரா??

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here