நிர்வாணமாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை – கோடிகளில் சம்பளமாம்? ரசிகர்கள் ஹப்பி !!!

0

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா இப்போது முன்னணி நடிகையாகிவிட்டார். இசை, நடிப்பு, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என தமிழ் திரையுலகில் வட்டமடிக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகையாகவும் இருக்கும் ஆண்ட்ரியா பிசாசு 2 படத்திற்காக நிர்வாணமாக நடித்து இருக்கிறார்.

கோடிகளில் சம்பளமாம்:

ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு- 2 படத்தில் நடித்து வருகிறார். 2016-ல் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் வழக்கமாக இருக்கும் பேய் படங்களுக்கான எலிமெண்டை தூக்கி ஓரமாக வைத்தார் மிஷ்கின்.

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் நடிகர் ஆண்ட்ரியா. பலவிதமான திறமைகளைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.மரண ஓலங்களை எழுப்பி குரூரமாக வரும் பேய்களுக்கு தன்னுடைய ஸ்க்ரிப்டில் இடம் கொடுக்கவில்லை. பிசாசை தேவதையைப் போல் காட்டியிருந்தார். பிசாசுவில் பேயை காதலிக்க வைத்தார் மிஷ்கின். இந்தப் படம் வசூல் ரீதியாகவும்  வெற்றிப்பெற்றது.

இந்த நிலையில், ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு- 2 படத்தில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏனெனில் பிசாசை தேவதையைப் போல் காட்டி, தந்தையின் பாசத்தையும் உருக்கவிட்டிருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியாவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது வழக்கமாக ஆண்ட்ரியா ஒரு படத்தில் நடிக்க 50, 60 லட்சம் ரூபாய் தான் சம்பளம் வாங்குவாராம். ஆனால் இந்த படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here