தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டக்கர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் சு.அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் சித்தா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் முடிய இருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறது. இந்நிலையில் சித்தார்த் நடித்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வருகிற செப் 28ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்ன படம் சார் இது.., பரிவர்த்தனை படக்குழுவுடன் மல்லுக்கட்டிய சர்ச்சை நாயகன் பயில்வான்!!