Tuesday, July 27, 2021

கணவருடன் ரோட்டில் அநியாயம் செய்யும் வெண்பா – ட்ரெண்டாகும் ரீல்ஸ் அலப்பறைகள்!!

Must Read

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் நடித்து வரும் வெண்பா கவின் ரோடில் செய்யும் அட்டகாசங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சித்தி 2:

சித்தி 2 சீரியல் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ராதிகா இந்த சீரியலை விட்டு விலகியதும் வெண்பா கவினுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் புதிய ட்விஸ்ட்டாக நவீன் என்ற புதிய கதாப்பாத்திரத்தை கொண்டு வந்தனர். அதாவது கவின் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் தான் யாழினிக்கு ஜோடி என்று பார்த்தால் அந்த கதாபாத்திரத்தையும் இந்த சீரியலில் இருந்து விலக்கி விட்டனர்.

தற்போது வெண்பா புதிய அவதாரமாக மல்லிகா மற்றும் யாழினிக்கு சவால் விடும் அளவிற்கு மாறி விட்டார். எப்படியும் இந்த சவாலில் வெற்றி பெற வேண்டும் என்றும் போராடி வருகிறார். கவின் கதாபாத்திரமும் இல்லாததால் புதிய விறுவிறுப்புகளுடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இதில் நடிக்கும் வெண்பா ஏற்கனவே டிக்டாக் மூலம் பிரபலமானவர் தான். இந்நிலையில் பல ரீல்ஸ்களை செய்வதில் தினமும் ஆர்வம் காட்டி வருபவர்.

தற்போது ரோடில் கவினுடன் பார்த்த முதல் நாளே பாடலுக்கு பைக்கில் சென்றவாறு ரீல்ஸ் செய்துள்ளார். இவர்கள் ரோட்டில் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குக் வித் கோமாளி கனி.. ரசிகர்கள் வாழ்த்து!!!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் கனி. இவர் தன்னுடைய மகளின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டி உள்ளார்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -