சித்தி 2 சீரியலில் நடிகைகள் அனைவரும் இப்படி தானா?? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் அட்டகாசங்கள்!!

0
chithi 2
chithi 2

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் நடிகைகள் அனைவரும் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

சித்தி 2

சித்தி 2 சீரியலில் வெண்பாவும் கவினும் வீட்டை விட்டு வெளியேறியதை அடித்து வெண்பாவின் அண்ணன் வீட்டில் தங்கியுள்ளனர். அவரது அண்ணி நந்தினிக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை. எப்படி இவர்களை வெளியில் துரத்துவது என்று பல வேலைகளை செய்து வருகிறார்.

அதாவது கவினை அசிங்கப்படுத்துவது, வெண்பாவின் சேலையை எரிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார். இது வெண்பாவிற்கு தெரிந்தும் வேறு வழியில்லாமல் இருக்கிறார். யாழினி, மல்லிகை என அனைவரும் இணைந்து தான் இந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

chithi 2
chithi 2

இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. எப்படியும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் கவினும் யாழினியும் வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்க தற்போது சீரியலில் அனைவரும் இணைந்து சூப்பரான ரீல்ஸ் செய்துள்ளனர்.

chithi 2

என்ன தான் சீரியலில் அனைவரும் விரோதத்துடன் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அனைவரும் தோழிகள் தான். கவின் அம்மா, யாழினி, வெண்பா, வெண்பாவின் அம்மா என அனைவரும் இணைந்து ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamடர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here