சித்தி சீரியலில் இணைய இருக்கும் முக்கிய பிரபலம்?? யார் தெரியுமா??

0
chithi 2
chithi 2

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் பல ரொமான்ஸ் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சீரியலில் புதிதாக ஒருவர் களமிறங்க உள்ளதாக பல சஸ்பென்ஸ் வைத்து வருகின்றனர்.

சித்தி 2

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சித்தி சீரியலில் முன்னணி கதாபாத்திரமே ராதிகா தான். ஆனால் அவர் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருந்ததால் சித்தி 2 சீரியலில் அவரால் தொடர முடியவில்லை. இதனால் வெண்பா மற்றும் கவினையே அதிகமாக காட்டி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

chithi 2

இதனால் இருவருக்குள்ளும் இருக்கும் ரொமான்ஸ் சீனும் அதிகரித்தது. இதனாலேயே ரசிகர்கள் அதிகமாக பார்க்க ஆரம்பித்தனர். சித்தி சீரியல் எவ்வளவு பிரபலமானதோ, அந்த அளவிற்கு சித்தி 2 சீரியலும் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்நிலையில் சித்தி 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரம் இணைய போவதாக தகவல் வெளியாகி வருகிறது. யார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளனர்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

ஆனால் இதில் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது சித்தி தான். ஏற்கனவே மீனா, ரம்யா கிருஷ்ணன் போன்றோரை ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்க ரெகமண்ட் செய்திருந்தனர். இந்நிலையில் யார் வர போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் வர போவது சித்தி கதாபாத்திரம் தான் என்பது உறுதியாக தெரிந்த ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here