ரஜினிகாந்துக்கு சித்தி 2 கவினுக்கும் இப்படி ஒரு பழக்கமா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி சீரியலில் தற்போது நாயகனாக நடித்து வரும் கவின் பற்றிய முக்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சித்தி 2 கவின்

சித்தி சீரியலில் தற்போது கவினாக நடித்து வருபவர் தான் நந்தன். இவர் ஆரம்பத்தில் சித்திரம் பேசுதடி படத்தில் சைடு ரோலில் நடித்து பிரபாலமானவர். அதன் பிறகு தான் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு முக்கிய சீரியலில் நடித்திருந்தார். தற்போது சித்தி 2 சீரியலில் கலக்கி வருகிறார்.

இந்த சீரியலில் வெண்பாவிற்கும் இவருக்கும் ஜோடி பொருத்தம் ஒத்து போகவே மக்கள் மத்தியில் இடம் பிடித்தனர். மேலும் சீரியலில் அதிக ரொமான்ஸ் சீனுடன் நகர்ந்துகொண்டுள்ளதால் மக்களின் விருப்பமான சீரியலாகவும் மாறி வருகிறது.

இதில் கவின் தற்போது உள்ள இளசுகளின் கனவு நாயகன் என்றும் சொல்லலாம். இப்படி சீரியல் பரபரப்பான பல சம்பவங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் கவின் சூப்பர் ஸ்டாருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது எந்திரன் படத்தில் அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here