எப்போவுமே அவர் நினைப்பு தான்? வைரமுத்துவை வைத்து வம்பிழுத்த நெட்டிசன்! கொந்தளித்த சின்மயி!!

0
எப்போவுமே அவர் நினைப்பு தான்? வைரமுத்துவை வைத்து வம்பிழுத்த நெட்டிசன்! கொந்தளித்த சின்மயி!!

பிரபல பாடகி சின்மயிக்கு அண்மையில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், அந்த குழந்தைகளை வைரமுத்துவோடு ஒப்பிட்டுப் பேசிய நெட்டிசன் ஒருவருக்கு, பாடகி பகிரங்க பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.

பகிரங்க பதில்:

கோலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சின்மயி. கடந்த 2014ஆம் ஆண்டு ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்த, பாடகி அண்மையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். தனக்கு, குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்தார். இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் 30 வயதிலும் ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் என பதிவிட்டார்.

இதற்கு பதில் அளித்த சின்மயி, எந்த வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம், ஆனால் அதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டார். மேலும் நெட்டிசன் ஒருவர் வைரம் மற்றும் முத்து என நான் குழந்தைகளை சொன்னதை நீங்கள் வைரமுத்து என நினைச்சுட்டீங்க, எப்ப பாரு உங்களுக்கு இதே நினைப்பு என கமெண்ட் செய்தார்.

அதற்கு பதிலளித்த சின்மயி, அவரைப் போலவே உங்க வீட்டுப் பிள்ளைகள் பிறக்கட்டும், அவர் நினைப்பாகவே நீங்கள் இருக்க வாழ்த்துக்கள் என நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here