உலகின் மிகப்பெரிய கேபிள் பாலம் – பயண நேரத்தை குறைக்க சீனாவின் புதிய முயற்சி!

0
உலகின் மிகப்பெரிய கேபிள் பாலம் - பயண நேரத்தை குறைக்க சீனாவின் புதிய முயற்சி!
உலகின் மிகப்பெரிய கேபிள் பாலம் - பயண நேரத்தை குறைக்க சீனாவின் புதிய முயற்சி!

உலகின் மிகப்பெரிய கேபிள் பாலத்தை ஹூபேய் மாகாணத்தின் Yangtze ஆற்றின் குறுக்கே கட்டி முடித்துள்ள சீன அரசு, விரைவில் அந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க உள்ளது.

தமிழகத்தில் ஆக்ரோஷத்துடன் வெளுத்து வாங்க போகும் மழை – இந்த மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

புதிய பாலம்:

சீனாவின் கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம் சார்ந்த செயல்கள் அனைத்தும் உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகவே இருக்கும். அதாவது, இவர்களின் கட்டுமானம் சார்ந்த செயல்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் முடிக்க படுவதாகவும், அதிக உறுதி தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்பது உலக நாடுகளின் ஒருமித்த கருத்து. இந்த நிலையில்,

உலகின் மிகப்பெரிய கேபிள் பாலம் - பயண நேரத்தை குறைக்க சீனாவின் புதிய முயற்சி!
உலகின் மிகப்பெரிய கேபிள் பாலம் – பயண நேரத்தை குறைக்க சீனாவின் புதிய முயற்சி!

தற்போது ஹூபேய் மாகாணத்தின் Yangtze என்ற ஆற்றின் குறுக்கே கான்கிரீட் உத்திரம் கொண்ட கேபிள் பாலம் ஒன்றை, Chipi மற்றும் Wulin நகரங்களை இணைக்கும் வகையில் அமைத்துள்ளனர். இந்த பாலத்தை பயன்படுத்தினால் இந்த இரு நகரங்களையும் கடக்கும் பயண நேரம் 5 மணி நேரத்தில் இருந்து 2 மணிநேரமாக குறையும் என அந்த நாடு அறிவித்துள்ளது. 1,380 மீட்டர் நீளமும், 720 மீட்டர் அகலமும் கொண்ட இரு வழிப்பாதையாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here